சித்ரா பாடும் இந்தப் பாடல் தெலுங்கில் கார்த்திக் நடித்துத் தமிழில் மொழிமாற்றம் கண்ட படம்.
வைரமுத்து வரிகள்.
சொந்தக்கார அம்மணியும் சொல்லி வச்ச மாப்பிள்ளையும் – காதல் கீதம்
சித்ரா பாடும் இந்தப் பாடல் தெலுங்கில் கார்த்திக் நடித்துத் தமிழில் மொழிமாற்றம் கண்ட படம்.
வைரமுத்து வரிகள்.
சொந்தக்கார அம்மணியும் சொல்லி வச்ச மாப்பிள்ளையும் – காதல் கீதம்
கங்கை அமரன் வரிகளில் T.V.கோபாலகிருஷ்ணனுடன், எஸ்.ஜானகி பாடும் பாடல்.
ப வரிசையில் அமைந்த நான்கு எழுத்துப் படம், மோகன், சந்திரசேகர் நடித்து வெளிவராமல் போன படங்களில் ஒன்று.
மார்கழி மாதம் முன்பனி வேளையிலே – பஞ்சமி
பாரதியாரின் பாடலை எஸ்.வரலட்சுமி பாடுகிறார்.
சிவாஜி கணேசன் நடித்த படங்களில் ஒன்று இது.
சொல்லவல்லாயோ கிளியே – கவரிமான்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் ஆகியோர் பாடும் பாடல்.
சிவகுமார் & சரிதா நடித்த படம். பம்பரம் மாதிரிச் சுழன்று பதிலைத் தேடுங்கள்.
கேட்டாலும் கெடைக்காதம்மா – சாட்டை இல்லாத பம்பரம்
எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல்.
வைரமுத்து வரிகள்.
சாலையோரம் சோலை ஒன்று வாடும் – பயணங்கள் முடிவதில்லை