இன்று இயக்குநர் மகேந்திரனின் பிறந்த நாளில் அவரின் படம் ஒன்றிலிருந்து சிறப்புப் பாடல்.
பாடல் ஆக்கம் கங்கை அமரன்.
இந்தப் பாடலில் கோரஸ் குரல்கள் அந்தப் பிரதேசத்தின் மக்களின் குரலாக எஸ்.பி.சைலஜாவுடன் கூட ஒலிக்கின்றன.
இரண்டு இடையிசையில் இயங்கும் அந்தக் குரல்களோடு பகிர்கிறேன்.
ஆசையக் காத்துல தூது விட்டு – ஜானி