இன்று இடம் பெறும் ஜோடிப் பாட்டோடு கோரஸ் குரல்கள் ஜோடி சேரும் இனிய நாத வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டே பதிலோடு வருக.
பாடல் வரிகள் வைரமுத்து. பாட்டு ஜோடி யாரென்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் இந்தப் பாட்டே மிக மிக இலகுவானதாச்சே.
கஸ்தூதூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு – புதுமைப் பெண்