மனோ & சித்ரா பாடும் இனிய காதல் பாட்டு, இதுவே தெலுங்கில் எஸ்பிபியோடு வைத்துக் கொடுத்தது. பாடல் வரிகள் வாலியார்.
இந்த கோரஸ் குரல்களைக் கேட்டாலேயே காதல் கொண்டாட்டமே தான். அவர்களே பாடலை முணுமுணுத்தும் காட்டுகிறார்களே?
அரிச்சந்திரனை நினைத்தால் படத்தலைப்பு வருமே?
கண்மணி கண்மணி மின்னிடும் – சத்தியவான்