கவிஞர் வாலி அவர்களின் கை வண்ணத்தில் ஒரு கலக்கல் துள்ளிசைப் பாடல்.
பாடலை எஸ்.ஜானகி & மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
இதற்கெல்லாம் போலீஸைக் கூப்பிடாமல் பாடலோடு வருக.
முதற் சொல்லைப் பிரித்து இரண்டு சொல்லாகப் போடக் கூடாது.
சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது – வால்டர் வெற்றிவேல்