எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடலிது.
வைரமுத்து வரிகள்.
கமல்ஹாசனும் ஊர்வசியும் நடித்த படமிது.
அலைகளில் மிதக்குது – அந்த ஒரு நிமிடம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடலிது.
வைரமுத்து வரிகள்.
கமல்ஹாசனும் ஊர்வசியும் நடித்த படமிது.
அலைகளில் மிதக்குது – அந்த ஒரு நிமிடம்
வாலியின் வரிகளில் அமைந்த பாடல். மலேசியா வாசுதேவனுடன் எஸ்.ஜானகி பாடுகிறார்.
ரஜினிகாந்த் & ராதா நடித்த படம்.
நாளை போட்டி இடம்பெறாது.
உன் மேல ஒரு கண்ணு – நான் மகான் அல்ல
இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கிய படங்களில் ஒன்று. சிவகுமார் நாயகனாக நடித்தார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலைப் பாடுகிறார்.
வேற வேலை ஓடுமா – உனக்காகவே வாழ்கிறேன்
புரட்சிக் கலைஞரின் வாழ்வில் மறக்க முடியாத படங்களில் ஒன்று.
கங்கை அமரன் வரிகளில் இசைஞானி இளையராஜா பாடுகிறார்.
காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா – பூந்தோட்டக் காவல்காரன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல்.
கவிஞர் வாலி எழுதியது. சத்யராஜ் நடித்த படங்களில் ஒன்று.
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் – பிரம்மா