கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல்.
பிரபு நடித்த படங்களில் ஒன்று. மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
கா கா…..
காக்கா புடிப்பேன்
காரியத்தை முடிப்பேன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல்.
பிரபு நடித்த படங்களில் ஒன்று. மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
கா கா…..
காக்கா புடிப்பேன்
காரியத்தை முடிப்பேன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
வைரமுத்து வரிகளில் எஸ்.ஜானகியோடு கங்கை அமரன் பாடும் பாடல்.
இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தை இயக்கியவர் வி.சி.குகநாதன். லட்சுமி, ராஜேஷ், ரகுவரன் ஆகியோர் நடித்த படம்.
பண்பாடும் தாமரையே வா வா – நீ தொடும்போது
கவிஞர் வாலியின் வரிகளை எஸ்.ஜானகி பாடுகிறார்.
மோகன், ராதிகா நடித்த படங்களில் ஒன்று.
ஒரு பாட்டு உன் மனசை இழுக்குதா – பாசமழை
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல். விஜயகாந்தின் படங்களில் ஒன்று.
இளையராஜாவோடு எஸ்.ஜானகி பாடுகிறார்.
சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சைலஜா பாடும் பாடல் அவிநாசி மணி எழுதியது.
பிரபு, அம்பிகா நடித்த படங்களில் ஒன்று.
நாளெல்லாம் நல்ல நாளே – ராகங்கள் மாறுவதில்லை