கங்கை அமரனின் அற்புத வரிகளோடு இனிக்கும் காதல் பாட்டு.
இந்தப் போட்டிக்குப் பதில் கொடுத்த பின்னாலும் உங்கள் காதுகளில் ஒலிக்கப் போகும் ராகமிது.
ஏவிஎம் தயாரிப்பில் ஒரு இயக்குநரே நாயகனாகிய படம், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் பாடல் என்று முடிச்சுப் போட்டுத் தேடுங்கள் பாடலைக் கண்டுபிடிக்கலாம்.
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் – முந்தானை முடிச்சு