கவிஞர் வாலி எழுதிய ஒரு மொழி மாற்றுப் படப் பாடல். மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தப் படப் பாடல்கள் பரவலாக எல்லோர் மனதையும் திருடியதால் கண்டுபிடித்து விடுவீர்கள்.
காவியம் பாட வா தென்றலே – இதயத்தை திருடாதே
கவிஞர் வாலி எழுதிய ஒரு மொழி மாற்றுப் படப் பாடல். மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தப் படப் பாடல்கள் பரவலாக எல்லோர் மனதையும் திருடியதால் கண்டுபிடித்து விடுவீர்கள்.
காவியம் பாட வா தென்றலே – இதயத்தை திருடாதே
கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் ஒரு அழகிய தெம்மாங்குப் பாட்டு.
கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படப் பாடல் இது.
பூவே பூவே பொன்னம்மா – பாட்டுக்கு நான் அடிமை
ஒரு வாரிசுப் பாடகரும், வட நாட்டுப் பாடகியும் ஜோடியும் ஜோடி கட்டிய இளமை துள்ளும் மெல்லிசைப் பாடல் இது.
இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளை நினைவுபடுத்தும் ஒரு பழைய பாடலும் உண்டு.
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த படமிது. இந்தப் படத்தின் கதை போன்ற வடிவில் தெலுங்கு, மலையாளத்திலும் இந்த இயக்குனர் படங்களை வெவ்வேறு நடிகர்களை வைத்து 80 களில் கொடுத்திருக்கிறார்.
அந்த நாள் ஞாபகம் – அது ஒரு கனாக்காலம்
கவியரசு கண்ணதாசன் வரிகளோடு இன்றைய பாடல்.
துள்ளிசையோடு அழகாகப் பொருந்தும் கோரஸ் குரல்கள். இளையராஜா, ஜென்ஸியின் வழக்கத்துக்கு மாறான துள்ளல் பாட்டு. ஶ்ரீதேவி நடித்த படம்.
தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் ஒரு பறவையை ஞாபகமூட்டும் மூன்றெழுத்துப் படம்.
பாடலை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகிறார்கள்.
தேடும் தெய்வம் நேரில் வந்தது — கழுகு