இன்றைய புதிரில் ஒரு அழகான காதல் பாட்டு. மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
பிரபு நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய நண்பர்.
கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் பதில் வரும்.
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ – காவலுக்கு கெட்டிக்காரன்