எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சத்யராஜ் வித்தியாச நாயகனாகிய ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. இந்தப் பாடல் படத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். கங்கை அமரன் எழுதியது.
இனிமேல் நாளும் – இரவு பூக்கள்
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சத்யராஜ் வித்தியாச நாயகனாகிய ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. இந்தப் பாடல் படத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். கங்கை அமரன் எழுதியது.
இனிமேல் நாளும் – இரவு பூக்கள்
கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளோடமைந்த பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தப் படத்துக்கெல்லாம் க்ளூ கேட்டால் நான் கெட்டவன் ஆகிடுவேன்.
முத்தாடுதே முத்தாடுதே – நல்லவனுக்கு நல்லவன்

பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களது பிறந்த தினத்தில் அவர் நம்மோடு பாடல்களாய் வாழ்ந்து வரும் சூழலில் ஒரு இனிமை கொட்டும் காதல் பாட்டு.
மனோ, ஸ்வர்ணலதா & குழுவினர் பாடும் பாடல்.
இந்தப் படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சிங்கார மானே பூந்தேனே – தாய் மொழி
மலேசியா வாசுதேவன், சாய்பாபா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில்.
விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. புகழ்பூத்த திரைக்கதாசிரியர் இயக்கிய படங்களில் ஒன்று.
விடுதலை விடுதலை/ எல்லோரும் பொறந்தோம் – அகல் விளக்கு
மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கங்கை அமரன். மன்மதனோடு சம்பந்தப்பட்டதொரு குறிப்பு படத்தின் தலைப்பில் இருக்கும்.
மலர்களிலே ஆராதனை – கரும்பு வில்