மனோ, அருண்மொழி & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக. இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள்.
பிரபு நடித்த படங்களில் ஒன்று.
மேக வீதியில் நூறு வெண்ணிலா – வெற்றிக்கரங்கள்
மனோ, அருண்மொழி & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக. இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள்.
பிரபு நடித்த படங்களில் ஒன்று.
மேக வீதியில் நூறு வெண்ணிலா – வெற்றிக்கரங்கள்
கங்கை அமரன் வரிகளோடு ஒரு பாச மழை பொழியும் பாடல்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குழுவினர் பாடுகிறார்கள்.
தென்பாண்டித்தமிழே என் சிங்காரக்குயிலே – பாசப்பறவைகள்
புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரைப்படப் பாடல் இன்றைய புதிராக.
இன்றைய போட்டிப் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுத, மலேசியா வாசுதேவன், சித்ரா குழுவினர் பாடுகிறார்கள்.
ஏலே தமிழா எந்திரிடா
பொறுத்தது போதும்
இன்று பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களது நினைவில் கூட்டாகப் பாடும் அவரின் பாடலொன்று.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
இயக்குநர் மெளலி இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படமிது.
அந்த நாள் ஆசைகள்- அண்ணே அண்ணே

இன்றைய நாள் ராஜா கோரஸ் புதிரின் ஒரு மைல் கல்லாக 200 வது போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இன்றைய கூட்டணி கவிஞர் வாலி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா என்று மூவருக்குமே பொருந்தக் கூடிய நிஜங்கள்.
கடந்த 100 போட்டியில் பரிசை வென்ற அன்பர்களது பரிசு இந்த 200 வது சுற்றில் வெற்றி பெறும் அன்பர்களின் பரிசுகளோடு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
மடை திறந்து தாவும் நதி அலை நான் – நிழல்கள்