எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் அழகிய பாடலிது.
இந்தப் பாட்டு வந்து 40 வருடங்கள் ஆனால் எத்தனை பிறை கண்டாலும் மறக்க முடியாதது.
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.
வானெங்கும் தங்க விண்மீன்கள் – மூன்றாம் பிறை
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் அழகிய பாடலிது.
இந்தப் பாட்டு வந்து 40 வருடங்கள் ஆனால் எத்தனை பிறை கண்டாலும் மறக்க முடியாதது.
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.
வானெங்கும் தங்க விண்மீன்கள் – மூன்றாம் பிறை
கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினருடன் பாடும் பாடல் இன்றைய போட்டிப் புதிராக.
கங்கை அமரனின் கை வண்ணம். இந்தப் படத்தில் முதிர் தோற்றத்தில் நாயகனும் & ராதிகா இணையாகவும் நடிக்க இளம் ஜோடிகளும் இருப்பார்கள். ஆனால் பிரபு நடித்த படமல்ல.
மாப்பிள்ள நல்ல புள்ள// அடி கானக்கருங்குயிலே கச்சேரி – பூந்தோட்டக் காவல்காரன்
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் ஒரு இசைப் பெருவெள்ளம் இது.
வில்லன் நாயகன் இயக்குநராகிய போது அமைந்த படம். தேவலோகத்துத் தலைப்பு.
ஒரு நாள் அந்த ஒரு நாள் – தேவதை
கவிஞர் வாலி அவர்களின் கை வண்ணத்தில் இன்றைய பாடல்.
கூட்டுக் குரல்களோடு கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கானமிசைக்கின்றார்கள்.
இதுக்கெல்லாம் விழித்திருந்து பதில் தேட வேண்டுமோ?
தூங்காத விழிகள் ரெண்டு – அக்னி நட்சத்திரம்
ஸ்வர்ணலதா, குழுவினர் பாடும் பாடல் வசந்தமான தலைப்புக் கொண்ட படத்தில் இருந்து வருகின்றது.
இந்தப் படத்தின் நாயகன், நாயகி பரிச்சயமில்லாத முகங்கள்.
பாடலோடு வருக.
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா – வா வா வசந்தமே