கவிஞர் கண்ணதாசன் வரிகளோடமைந்து குழந்தைகளோடு ஆடிப் பாடும் பாட்டு.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகின்றார். கமல்ஹாசன் நடித்த இரண்டெழுத்துப் படம்.
ஆடுங்கள் பாடுங்கள் – குரு
கவிஞர் கண்ணதாசன் வரிகளோடமைந்து குழந்தைகளோடு ஆடிப் பாடும் பாட்டு.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகின்றார். கமல்ஹாசன் நடித்த இரண்டெழுத்துப் படம்.
ஆடுங்கள் பாடுங்கள் – குரு
கவிஞர் வாலியின் வரிகளோடு இன்றும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் வாருங்கள். பாடலைக் கூட்டுக் குழுவினரே பாடுகிறார்கள்.
மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா – மகளிர் மட்டும்
தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய போட்டி இடம்பெறாது.
இன்று இடம்பெறும் இசைத்துணுக்கு பாசத்தின் ஓசையாக மலர்கின்றது.
கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள்.
கவிஞர் வைரமுத்துவின் பாடலை எழுதியிருக்கிறார்.
படத்தின் தலைப்பே பாடலின் ஆரம்ப வரிகள்.
பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா
பொன்னடியான் அவர்களது வரிகளில் ஒரு எழுச்சி கீதம்.
மனோ, தீபன் சக்கரவர்த்தி, சுரேந்தர் குழுவினர் பாடுகிறார்கள்.
சத்யராஜின் வெற்றியில் மணி மகுடமாக அமைந்த படம்.
இப்படை தோற்கின்/ வெற்றி வருது வெற்றி வருது – அமைதிப்படை