கவிஞர் வாலி அவர்கள் மொழி மாற்றுத் திரைப்படத்துக்கு எழுதிய பாடல். இயக்குநர் தமிழில் பிரபலமானவர்.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் – இதயத்தை திருடாதே
கவிஞர் வாலி அவர்கள் மொழி மாற்றுத் திரைப்படத்துக்கு எழுதிய பாடல். இயக்குநர் தமிழில் பிரபலமானவர்.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் – இதயத்தை திருடாதே
கவிஞர் பிறைசூடனின் வரிகளோடமைந்த அழகிய காதல் பாட்டு மனோ, எஸ்.ஜானகி & குழுவினரோடு ஒலிக்கின்றது.
அறிமுகங்களோடு தானும் ஒரு அறிமுகமாக இரண்டெழுத்துத் தயாரிப்பாளர் கொடுத்தது.
கலகலக்கும் மணியோசை – ஈரமான ரோஜாவே
கவிஞர் வாலியின் வரிகளோடு எஸ்.ஜானகி குழுவினர் கொண்டுவரும் அழகிய நாதம்.
இந்தப் பாடலும் சரி, காட்சியும் சரி காணக் காண கேட்கக் கேட்க இன்பம் இன்பம்.
சின்னச் சின்ன வண்ணக்குயில் – மௌன ராகம்
பாடகி ஸ்ரேயா கோஷலின் பிறந்த நாளில் இன்று வரும் பாடல் அவரோடு கூட்டுக்குரலிசைக்கும் சற்றே நீஈஈஈண்ட பாடல்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
பெரும் அரசியல் தலைவரின் கதையைப் படமாக்கிய போது தந்தை இயக்க, மகன் நடித்தார்.
ஹே பவனி வருகிறா பவனி வருகிறா
எடுக்க எடுக்க வரும் புதையல போல – பொன்னர் சங்கர்
இன்று இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து ஒரு பாடல். இதுவும் ஒரு பறவை இனத்தைக் குறிக்கும் பெயர்.
சிவக்குமார் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடிய ஒரு கல்யாணக் குதூகலம் இது.
காவேரிக்கரை ஓரத்திலே (பொன்னுல பொன்னுல) – சிட்டுக்குருவி