இன்று கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 வது பிறந்த தினத்தில் அவரின் கவிவரிகளில் அமைந்த பாடல். எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
கனவு காணாமல் வானத்தில் தேடினால் நிறமாக விடை கிட்டும்.
வானம் நிறம் மாறும் – தாவணிக்கனவுகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில்.
பாடல் வரிகள் வைரமுத்து. ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்.
காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிகப்பு மனிதன்
கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு கலக்கல் ஹோலி பாடல்.
மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா மற்றும் குழுவினர் இணைந்து பாடும் பாடல்.
சத்யராஜ் உடன் உடன்பிறவாச் சகோதர நடிகர் நடித்த படம்.
புதுசா ஒரு பாட்டெடு – உடன்பிறப்பு
சரியான ஆரம்ப வரிகளுக்கே புள்ளி இன்று.
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு இன்றைய பாடல். கார்த்திக் நடித்த படம்.
இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். படத்தின் தலைப்பு இன்னொரு பாடலை நினைவுபடுத்தும்.
மானம் இடி இடிக்க – உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
விஜய் நடித்த ஆரம்ப காலத்துப் படங்களில் ஒன்று. எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடுகிறார்கள்.
இதுக்கெல்லாம் பளிச்சென்று பதில் சுடர் விடுமே?
ஒரு சுடர் இரு சுடர் – ராஜாவின் பார்வையிலே