எஸ்.ஜானகியுடன் பி.எஸ்.சசிரேகா பாடும் பாடலிது.
ஒரு திருநாளை நினைவுபடுத்தும் படம்.
பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபனின் மயக்கும் வரிகள்.
தானே சதிராடும் – தைப்பொங்கல்
எஸ்.ஜானகியுடன் பி.எஸ்.சசிரேகா பாடும் பாடலிது.
ஒரு திருநாளை நினைவுபடுத்தும் படம்.
பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபனின் மயக்கும் வரிகள்.
தானே சதிராடும் – தைப்பொங்கல்
#RajaMusicQuiz இன்று போட்டி இடம்பெறாது
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல்.
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். ரஜினிகாந்த் & ஶ்ரீதேவி நடித்த படம்.
நாளை போட்டி இடம்பெறாது.
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா
எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள்.
கமல்ஹாசன் & ஶ்ரீதேவி நடித்த படமிது.
நான் வணங்குகிறேன் – குரு
இளையராஜா & சித்ரா பாடும் பாடல்.
வைரமுத்துவின் பாடல் வரிகள். முரளி நடித்த படமிது.
ஒரு ஜீவன் அழைத்தது – கீதாஞ்சலி