எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் Dr. கல்யாண் பாடும் பாடலிது.
வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் வெளி நாட்டில் நடித்த படம்.
அப்பப்பா தித்திக்கும் – ஜப்பானில் கல்யாணராமன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் Dr. கல்யாண் பாடும் பாடலிது.
வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் வெளி நாட்டில் நடித்த படம்.
அப்பப்பா தித்திக்கும் – ஜப்பானில் கல்யாணராமன்
சித்ராவுடன் இன்னொரு பாடகியும் இணைந்து பாடிய சிறு பாடல்.
பிரசாந்த் நடித்த படங்களில் ஒன்று.
அருட் கண் பார்வை கிடைக்காதோ – ஆணழகன்
கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுக்கிறார் ஸ்வர்ணலதா.
ராமராஜன் நடித்த படங்களில் ஒன்று.
ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் – ஊரெல்லாம் உன் பாட்டு.
மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்காக புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல்.
பாடலைப் பாடுகிறார் மதுபாலகிருஷ்ணன்.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ – பாரதி
இளையராஜாவோடு, எஸ்.பி.சைலஜா பாடும் பாடல்.
வெளிவராத இந்தப் படத்தின் பாடல்களோ வெகு பிரபலம்.
சிகனே என் அருகில் வா – மணிப்பூர் மாமியார்