புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமாக மாறிக் குதூகலிக்கும் ஒரு பாட்டு.
தன் வாரிசை வரவேற்கும் பாட்டு.
ரஜினிகாந்தின் இரண்டெழுத்துப் படம்
அடி கண்ணாத்தா பொன்னாத்தா)ஹையா ஹையா ஹோய் – சிவா
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமாக மாறிக் குதூகலிக்கும் ஒரு பாட்டு.
தன் வாரிசை வரவேற்கும் பாட்டு.
ரஜினிகாந்தின் இரண்டெழுத்துப் படம்
அடி கண்ணாத்தா பொன்னாத்தா)ஹையா ஹையா ஹோய் – சிவா
புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளோடு ஒரு பாடல்.
மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடுகிறார்கள். சிவப்பு நாயகன் செம்மண்ணில் கால்பதித்த படம்.
குழந்தை பாடுறேன் கண்ணுமணி – தாலாட்டு
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலுக்கு நிகராகக் கொண்டாடியிருக்க வேண்டிய பாட்டு இது. பாடலில் மலேசியா வாசுதேவனும், குழுவினரும் காட்டும் ஆர்ப்பரிப்புக்கு நிகராக வாத்தியங்களும் கொட்டோ கொட்டென்று கொட்டும் கிராமியத்தை. இப்படியான இசையை எப்போது பார்க்கப் போகிறோம் என்று வாலியாரும் அள்ளித் தெளித்து விட்டார்.
ரஜினியின் படம் தான் இதுக்கு மேல் கொடுக்க ஏதுமில்லை பதிலோடு வருக.
ஆத்தா பெத்தாளே ஆம்பளையா என்னைத்தான் – கை கொடுக்கும் கை
ஒரு பாடகர் கூட்டணியே பாடிய பாடல். மலையாள இயக்குநர் ஒருவர் மலையாள நாயகன், நாயகி ஆகியோருடன் நடித்து வெளிவந்தது இந்த நேரடித் தமிழ்ப்படம்.
பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள்.
வயசு வந்த வாலிபனுக்கு- என் மன வானில்
இன்று நடிகர் ராம்கி பிறந்த நாளில் அவரின் படமொன்றிலிருந்து பாடல்.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். கங்கை அமரன் பாடல்கள்.
ரெண்டுல ஏதாவது ஒரு பாட்டோடு வருக.
ஒரு வேட்டி வந்து சேலகட்ட போடுதொரு போட்டி – இரண்டில் ஒன்று