இளையராஜாவுடன் பாடகர் கூட்டமும் கோரஸ் கூட்டமுமாய் ஒரு பாட்டு.
இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கேட்டால் இதயமே இல்லையா என்பேன்.
ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லே – இதயம்
இளையராஜாவுடன் பாடகர் கூட்டமும் கோரஸ் கூட்டமுமாய் ஒரு பாட்டு.
இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கேட்டால் இதயமே இல்லையா என்பேன்.
ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லே – இதயம்
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். ஆனால் இங்கே வருவது தொண்ணூறுகளின் கீதம்.
மலையாளத்தின் உச்ச நாயகன், மலையாளத்தின் பிரபல இயக்குநரோடு இணைந்த படம்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது – கிளிப்பேச்சு கேட்கவா
இன்றைய கூட்டுக்குரல் ஓசையோடு ஒலிக்கும் பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்கள். பாடல் வரிகள் வைரமுத்து.
S.P.முத்துராமன் அவர்கள் இயக்கிய, அதிகம் அறியப்படாதவொரு எண்பதுகளின் திரைப்படம்.
ரஜினி அல்லது கமல் நடித்த படம் அல்ல.
ஏஹே ஏஹே
தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் – நல்லதம்பி
மனோ, ஸ்வர்ணலதா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிராக.
கவிஞர் வாலியின் வரிகள். கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று.
ஏய் ஏய் கும்மாங்குத்து// – அடி வண்ணாத்திப்பூ பாறையில
எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் ஒரு ஜாலியான பாட்டு.
படத்தில் மூத்த நடிகரின் வாரிசுகள் நடித்த படம்.
பாடல் வரிகள் கங்கை அமரன்.
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது – அறுவடை நாள்