எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடலிது.
இசைஞானியின் பாடல்களில் பண்டிகையை நினைவுபடுத்தும் பாடலில் ஒன்றாக இருக்கிறது.
பாக்கியராசு நடிச்ச படம்.
ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி….லாலி… – ராசுக்குட்டி
எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடலிது.
இசைஞானியின் பாடல்களில் பண்டிகையை நினைவுபடுத்தும் பாடலில் ஒன்றாக இருக்கிறது.
பாக்கியராசு நடிச்ச படம்.
ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி….லாலி… – ராசுக்குட்டி
சங்கர் மகாதேவன் குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய போட்டி.
தெலுங்கில் இருந்து மொழி மாறிய படமிது.
எல்லாப் புறமும் தேடினால் கிட்டும்.
தை தக தை துடி கொட்டுது (வீர பத்ரனே சாட்சி) – அந்தப்புரம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாட்டு இன்று.
இந்தப் படத்தின் இரட்டை நாயகர்களில் ஒருவரின் குடும்ப நிறுவனமே தயாரித்த படம்.
வானம் என்ன கீழிருக்கு – வெற்றி விழா
இந்தப் போட்டி தவிர்க்க முடியாத காரணத்தில் இவ்வாரம் நடைபெற மாட்டாது. மீண்டும் மே 30 ஆம் திகதி ஆரம்பிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்ட பாடல் எஸ்.ஜானகி வீரப்பிரதாபத்தோடு பாடும் பாடல். இந்தப் படத்தின் தயாரிப்பாளர். தமிழக அரசியலில் முக்கியமானதொரு அரசியல்வாதி.தயாரிப்பாளராகவும், ஏன் நாயகனாகவும் கூட நடித்துத் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார். இந்தப் படம் அவருடைய தயாரிப்பில் வந்தது. படத்தில் நடித்த நாயகன், நாயகி நிஜத்திலும் இப்போது ஜோடி.
ஹேய் அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும் – மருதுபாண்டி