முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை மே 15 முதல் மே 22 ஆம் திகதி வரை இடம்பெறாது. மீண்டும் மே 23 ஆம் திகதி முதல் போட்டி மீள ஆரம்பிக்கும்.
இன்றைய பாடலைப் பாடும் நிலாவும், இசைஞானியும் தம் குழுவினரோடு எடுத்து வருகிறார்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள் – பாட்டுப்பாடவா