இன்றைய பாடலை எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் ஆலங்குடி சோமு அவர்கள்.
இந்தப் படத்தின் நாயகன் பிரபு, இதுக்கு மேல் க்ளூ கேட்டால் அநியாயம் சொல்லிட்டேன்.
கங்கை நதி மீனோ – நியாயம்
இன்றைய பாடலை எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் ஆலங்குடி சோமு அவர்கள்.
இந்தப் படத்தின் நாயகன் பிரபு, இதுக்கு மேல் க்ளூ கேட்டால் அநியாயம் சொல்லிட்டேன்.
கங்கை நதி மீனோ – நியாயம்
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கண்ணதாசன் அவர்களின் வரிகளில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று இது.
ஒரு ஊரில் ஒரு மகராணி – கர்ஜனை
நம்மோடு வாழும் பாட்டுத் தலைவன் எஸ்பிபி அவர்களின் பிறந்த நாள் இசை விருந்தாக இன்றைய போட்டிப் பாடல்.
எம்.ஜி.வல்லபன் அவர்களது பாடல் வரிகளோடு அமைந்த பாட்டு. இதற்கெல்லாம் க்ளூ வேண்டும் என்று என்னோடு வந்து மல்லுக் கட்டாதீர்கள்.
என்னோடு பாட்டு பாடுங்கள்- உதயகீதம்
நாயகனாகவும், நகைச்சுவைக்காரராகவும் இரு வேறு பரிமாணத்தில் மலேசியா அண்ணன் பாடிய பாட்டு. இதுக்கெல்லாம் க்ளூவுக்கு ஊர் ஊராத் தேடுவாங்களா?
ஊரு விட்டு ஊரு வந்து – கரகாட்டக்காரன்
இன்று இசைஞானி இளையராஜா பிறந்த தினத்தில் இன்னொரு பிரபலம் இயக்குநர் மணிரத்னம் அவர்களது பிறந்த நாளும் அமைவதால் இருவருக்கும் பொதுவிலான ஒரு போட்டிப் பாடல்.
பாடல் வரிகள் கங்கை அமரன்.
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா – பகல்நிலவு