இயக்குநர் லெனின் இயக்கி வெளிவராத படம். தியாகராஜன் நடித்த படம்.
கங்கை அமரன் வரிகளில் தீபன் சக்ரவர்த்தி & சசிரேகா பாடும் பாடல்.
விதைத்த விதை தளிராய் எழுந்து – எத்தனை கோணம் எத்தனை பார்வை
இயக்குநர் லெனின் இயக்கி வெளிவராத படம். தியாகராஜன் நடித்த படம்.
கங்கை அமரன் வரிகளில் தீபன் சக்ரவர்த்தி & சசிரேகா பாடும் பாடல்.
விதைத்த விதை தளிராய் எழுந்து – எத்தனை கோணம் எத்தனை பார்வை
கவிஞர் வாலியின் வரிகளுக்கு இளையராஜா பாடும் பாடலிது. ஜதி சொல்பவர் அவர் அல்ல.
இதே பாடலின் சந்தோஷ வடிவத்தை ஜேசுதாஸ் உடன் உமா ரமணன் பாடியிருக்கிறார்.
வெளிவராத படம் பெயரில் மட்டும் “புதிய” ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஓ வானமுள்ள காலம் மட்டும் – புதிய ஸ்வரங்கள்
எஸ்.ஜானகி பாடும் பாடல் இயக்குநர் ஶ்ரீதர் இயக்கிய படம்.
கவிஞர் வாலியின் வரிகள். ஒரு பெரும் நடிகர் நடித்தது.
ஆயிரத்தில் நீ ஒருத்தன் – நானும் ஒரு தொழிலாளி
“அ” வரிசையில் அமைந்த ஆரம்பத் தலைப்போடு பூவின் இன்னொரு சொல்லையும் இணைத்தால் வரும் படப் பெயர்.
சுசீலாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல்.
வைரமுத்து வரிகள்.
காதல் தேகங்கள்-அன்புள்ள மலரே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலிது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல்.
இயக்குநர் ஶ்ரீதர் பிரபல நடிகரை வைத்து எடுத்த படம்.
செம்பருத்திப்பூவே சிங்காரம் கண்டு – நானும் ஒரு தொழிலாளி