கவிஞர் மு.மேத்தா அவர்களின் பாடல் வரிகளோடு மூன்றெழுத்துப் படமொன்றிலிருந்து ஒரு பாடல்.
2000 ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த படமிது. ஶ்ரீராம் குழுவினர் பாடுகிறார்கள்.
உலகமே நீ மனிதனை – இவன்
கவிஞர் மு.மேத்தா அவர்களின் பாடல் வரிகளோடு மூன்றெழுத்துப் படமொன்றிலிருந்து ஒரு பாடல்.
2000 ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த படமிது. ஶ்ரீராம் குழுவினர் பாடுகிறார்கள்.
உலகமே நீ மனிதனை – இவன்
மனோ குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். இந்தப் படத்தின் நாயகி கஸ்தூரி.
இந்தப் பாடலின் வரிகள் கவிஞர் வாலி.
திருநாள் தொடங்குது – ராக்காயி கோயில்
கவிஞர் வாலி அவர்களின் வரிகளைத் திப்பு, கங்கா & குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தியாவின் பெருந்தலைவர்களில் ஒருவரின் சரிதம் பேசும் படம்.
நாடு பார்த்ததுண்டா – காமராஜ்
இன்று பாடலாசிரியர் பழநிபாரதி அவர்களது பிறந்த நாளில் இசைஞானியோடு அவர் கூட்டுச் சேர்ந்த ஒரு பாடல்.

ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் படத்தின் நாயகன் இன்றைய முன்னணி நட்சத்திரம், அரிதாக இளையராஜா இசையமைத்த அவர் நடித்த படங்களில் ஒன்று.
தொலைக்காட்சித் தொடரில் இந்தப் படத் தலைப்பு கண்டிப்பாக இருக்கும் 🙂
ஷாக் அடிக்கும் பூவே
சாக்லேட்டின் நிலவே – தொடரும்
கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் தமிழ் மீளுருவாக்கம். தமிழ்த் தலைப்பு ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும். மனோ, ஹரிணி & குழுவினர் பாடும் பாடல் வரிகள் பழனி பாரதி.
முத்து முத்து பூக்கள் – கண்களின் வார்த்தைகள்