கவிஞர் வாலியின் வரிகளை இளையராஜா பாட்டிசைக்கிறார்.
நடிகை பானுமதி இயக்கிய படமிது.
இவள் தானே பெண்மணி – பெரியம்மா
கவிஞர் வாலியின் வரிகளை இளையராஜா பாட்டிசைக்கிறார்.
நடிகை பானுமதி இயக்கிய படமிது.
இவள் தானே பெண்மணி – பெரியம்மா
கங்கை அமரன் பாடல் வரிகளோடு மனோ & சித்ரா பாடும் பாடலிது.
கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. இயக்கியவர் கவிஞரின் மகன்.
இளமை இது இணைந்திடும்போது – திருப்புமுனை
கவிஞர் மு.மேத்தா பாடல் வரிகள் எழுத கங்கை அமரனுடன் கல்லூரி மாணவர்கள் பாடும் பாட்டு.
இந்தப் படத்தைத் தயாரித்தவர்களில் மேத்தாவும் ஒருவர். ஒரு கல்லூரியின் பெயரோடு தொடங்கும் பாட்டு.
ரமேஷ் அர்விந்த் நாயகன்.
பச்சையப்பா பச்சையப்பா இந்த உலகம் – தென்றல் வரும் தெரு
கங்கை அமரன் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்.
பார்த்திபன் நடித்த படமிது.
உன்னை வாழ்த்த வந்தேன் – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
கவிஞர் வாலி பாடல் வரிகள் எழுதிய பாடலை எஸ்.ஜானகி & மனோ பாடுகிறார்கள்.
ஒரு நடிகை இயக்கி, நாயகியாக நடித்த படம்.
வாடுமோ ஓவியம்.. பாடுமோ காவியம் – புதிய ராகம்