பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் இணைந்து பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடலுக்கு வாலி வரிகள்.
பாடல் : நதியோரம் நதியோரம் நாணல் ஒன்று – அன்னை ஒர் ஆலயம்
பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் இணைந்து பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடலுக்கு வாலி வரிகள்.
பாடல் : நதியோரம் நதியோரம் நாணல் ஒன்று – அன்னை ஒர் ஆலயம்
எங்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டுவதோடு, அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இன்றைய போட்டிப் பாடல் எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் இந்தப் பாடல் வழியே வாழ்த்தும் வாய்ப்பும் உங்களுக்குக் கிட்டட்டும்.
கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன், சித்ரா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள்.
நீ பொட்டு வச்ச தங்கக் குடம் – பொன்மனச் செல்வன்
இன்றைய பாடலை ஜெயச்சந்திரன் குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம்.
காற்றிலே தேடுங்கள் பஞ்சாக வந்து விடும்.
சித்திரச் செவ்வானம்/சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன் – காற்றினிலே வரும் கீதம்
இளையராஜாவும் இசையமைப்பாளராக இருந்த படத்தில் இருந்து வரும் பாட்டு இது. ஆனால் இந்தப் பாடலை இசையமைத்தவர் அவரே.
மனோ, சுசீலா குழுவினர் பாடுகிறார்கள். பாடல் வரிகள் கங்கை அமரன்.
ரெட்டைக் குருவி ரெட்டைவாலுக் குருவி – இரும்புப் பூக்கள்
இளையராஜா குழுவினர் பாடும் பாடல்.
இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ வேணுமா ராசா?
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா – அக்னி நட்சத்திரம்