இசைஞானி இளையராஜாவே எழுதி இசையமைத்த பாடல் இன்று.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
விஜயகாந்த் & ஷோபனா நடித்த படங்களில் ஒன்று இது.
எல்லோரும் ராசான்னா – பாட்டுக்கு ஒரு தலைவன்
இசைஞானி இளையராஜாவே எழுதி இசையமைத்த பாடல் இன்று.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
விஜயகாந்த் & ஷோபனா நடித்த படங்களில் ஒன்று இது.
எல்லோரும் ராசான்னா – பாட்டுக்கு ஒரு தலைவன்
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகின்றார்கள் இன்றைய பாடலை.
பஞ்சு அருணாசலம் வரிகள். இரண்டு பெண்களின் பெயர்கள்.
முன்னம் செய்த தவம் – வனஜா கிரிஜா
இந்தப் பாடலின் தனி இசை வடிவம் கூடப் படத்தின் இசைத்தட்டில் உண்டு.
பாடலின் வரிகளை வாலி எழுத எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
நடிகை ரேவதி நடித்த படம்.
இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே – செல்வி
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பால் இன்றைய போட்டியில்.
மனோ, சித்ரா, ஷோபா, பிரபாகர் ஆகியோர் கூட்டணி போட்டுப் பாடும் கூட்டுக் குரல் பாடல்.
புத்திசாலி ராஜா
வெற்றி மாலை சூடு – இது எங்கள் நீதி
குழந்தைக் குரல்களோடு குதூகலமாகப் பாடி வருகிறார் எஸ்.ஜானகி.
கவிஞர் வாலி எழுதிய பாடல். நான்கெழுத்துப் படம்.
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது – அஞ்சலி