அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தப் போட்டி இடம்பெறாது

Posted in Uncategorized | Leave a comment

#RajaChorusQuiz 363 குழந்தை உள்ளங்களே

கவியரசு கண்ணதாசன் வரிகள் அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.

ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவனும், இணைந்து குரல்களுமாகப் பாடுகிறார்கள்.

அடி ஆடு பூங்கொடியே – காளி

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 362 கண்ணா வா

பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் வரிகளில் அமைந்த பாடலிது.

சித்ரா குழுவினர் பாடுகிறார்கள். மலையாள முகங்களோடு தமிழ் முகங்களும் நடித்த படம்.

மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை – சிறைச்சாலை

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 361 இளைய பூவே

இன்றைய பாடல் அமைந்த படத்தின் தலைப்பு வசந்தமானது.

பரிச்சயமில்லாத முகங்கள் நடித்த படம். பழ கருப்பையா இயக்கத்தில் உருவான படம்.

பூவே சிறு பூவே – வா வா வசந்தமே

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 360 வாசமலரே

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம்.

கே.பாக்யராஜ் நடித்த படங்களில் ஒன்று.

அடி நான் புடிச்ச கிளியே வாசமலர் கொடியே – ராசுக்குட்டி

Posted in Uncategorized | 38 Comments