பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி, இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பிரபல எழுத்தாளரின் நாவலே படமானது.
ஏரியிலே எலந்த மரம் – கரையெல்லாம் செண்பகப்பூ
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி, இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பிரபல எழுத்தாளரின் நாவலே படமானது.
ஏரியிலே எலந்த மரம் – கரையெல்லாம் செண்பகப்பூ
எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் தெனாவெட்டான பாடலொன்று.
பதில் சொல்லாவிட்டால் சின்னப் பழுவேட்டரையரை அழைத்து வருவேன்.
உட்டாலக்கடி உட்டாலக்கடி பாட்டிருக்குது – உள்ளே வெளியே
இன்று ஒரு அழகான காதல் ஜோடிப்பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கோரஸ் குரல்களோடு ஒலிக்கும் இந்தப் பாடல் சூப்பர் ஸ்டார் நடித்த இன்னொரு படம். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
காவிரியே கவிக்குயிலே – அடுத்த வாரிசு
கங்கை அமரன் பாடல்கள் எழுதி இயக்கிய திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் பாட்டு.
பாடலில் இடம்பெறும் இருவேறு கோரஸ் குரல் பகுதிகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா – கும்பக்கரை தங்கையா
ஹரிஹரன் பாடும் மூலப் பாடலோடு இளையராஜா & குழுவினர் கீர்த்தனையாகப் பாடும் இந்தப் பாடலுக்கான வரிகள் பாடலாசிரியர் வாசன்.
இரட்டை நாயகர்கள் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ரஜினி படப் பாடலை நினைப்பூட்டும்.
தென்றலைக் கண்டு கொள்ள மானே – நிலவே முகம் காட்டு