மன்னன் பெயரோடு நவரச நாயகன் நடித்த படத்தின் தலைப்பு அமைந்திருக்கும். பாடல் வரிகள் வாலி, மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
ஆரம்பம் நல்லா இருக்கும் – பூவரசன்
மன்னன் பெயரோடு நவரச நாயகன் நடித்த படத்தின் தலைப்பு அமைந்திருக்கும். பாடல் வரிகள் வாலி, மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
ஆரம்பம் நல்லா இருக்கும் – பூவரசன்
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர் பாடும் பாடல் வைரமுத்து வரிகளில்.
நடிகர் ராஜேஷ் நடித்த இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே முடிவில்லாத இசைத் தேன் தான்.
தேனெடுக்கப் போனான் / ஆத்தங்கரைத் தோப்புக்குள்ள – முடிவல்ல ஆரம்பம்
இன்றைய பாடலை அருண்மொழி, குழுவினரோடு மனோவும் இணைந்து பாடுகின்றார்.
பாடல் வரிகள் கங்கை அமரன்.
அர்ஜீன் நடித்த திரைப்படம் இது.
சீமை எல்லாம் சுத்தி வந்து
ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
படிச்சபுள்ள
கங்கை அமரன் வரிகள் அமைத்து அவரும் இணைந்து பாடும் இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சைலஜா, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாட்டெல்லாம் க்ளூ கொடுத்தா தெரிய வேண்டும் 🙂
ஏஞ்சோடி மஞ்சக்குருவி – விக்ரம்
ராஜா கோரஸ் க்விஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
இன்று இடம் பெறும் பாடலை சாதனா சர்க்கம் குழுவினர் பாடுகிறார்கள். பாடலாசிரியர் முத்துலிங்கம் ஐயா வரிகளில் மனசெல்லாம் நிறைந்த பாடல்.
இந்த இனியநாள் / கையில் தீபம் – மனசெல்லாம்