கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி & குழுவினர் பாடும் பாட்டு.
தீபாவளி சமயம் மாமியார் வீடு வந்திருந்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்களும் பதிலளிக்கலாம்.
ஒரு ஜாண் வயித்துக்கு – மாமியார் வீடு
கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி & குழுவினர் பாடும் பாட்டு.
தீபாவளி சமயம் மாமியார் வீடு வந்திருந்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்களும் பதிலளிக்கலாம்.
ஒரு ஜாண் வயித்துக்கு – மாமியார் வீடு
நவரசம் நடித்த படத்தில் ஒரு ரசம் இந்தப் பாட்டு. மனோ, சுரேந்தர், அருண்மொழி & குழுவினர் பாடுகிறார்கள்.
தேரில் ஏறினால் பாட்டு வரும்.
நடக்குது நந்தவனம் – நந்தவனத்தேரு
நேரத்தோடு சம்பந்தப்பட்ட சொல்லைத் தொடக்க வரிகளைக் கொண்ட பாட்டு, படமும் நேரத்தோடு சம்பந்தப்பட்ட பெயர்.
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். பாடல் வரிகள் வைரமுத்து.
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் – அந்த ஒரு நிமிடம்
முருகப் பெருமானைப் போற்றித் துதிக்கும் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடுகின்றார்கள்.
ரங்கராஜன் என்ற வாலியின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.
பெரும் நடிகர் நட்புக்காக நடித்துக் கொடுத்த படமிது.
எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் – மகராசன்
இன்று கவிஞர் வாலி அவர்களின் பிறந்த நாளில் அவரே முழுப் பாடல்களும் எழுதிய படமொன்றிலிருந்து பாடலொன்று.
கோயில் இருக்கும் திசை பார்த்து யோசித்தால் பாட்டு வரும்.
அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே – சகலகலா வல்லவன்