அருண்மொழி, ஸ்வர்ணலதா, குழுவினரின் பாடலோடு இந்தப் பாடல் கூட்டு.
கஸ்தூரிராஜா இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த படம்.
பாடலோடு சேர்ந்த தலைப்பு.
பாடலோடு வருக.
ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம், அங்கன நிக்கிற ராசம்மா – கும்மிப்பாட்டு
அருண்மொழி, ஸ்வர்ணலதா, குழுவினரின் பாடலோடு இந்தப் பாடல் கூட்டு.
கஸ்தூரிராஜா இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த படம்.
பாடலோடு சேர்ந்த தலைப்பு.
பாடலோடு வருக.
ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம், அங்கன நிக்கிற ராசம்மா – கும்மிப்பாட்டு
கூட்டம் அதிகமா இருக்கும் இடங்களிலும், பஸ்சில் ஏறும் போதும் இந்த மாதிரி திருடர்களிடம் ஜாக்கிரதை மக்களே சரி இனிப் பாட்டுக்கு வருவோம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, குழுவினர் குரல்களில் ஒலிக்கிறது இந்தப் பாட்டு.
பாடலோடு வருக.
மஞ்சக்குருவி மஞ்சக்குருவி – பிக்பாக்கெட்
சத்தியராஜ் & இயக்குநர் கூட்டணி ஆர்ப்பாட்டமான வெற்றியைப் பெற்ற படத்தில் இருந்து ஒரு பாட்டு.
ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றனர்.
எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா – அமைதிப்படை
மித்தாலி குழுவினர் பாடும் பாடல். பெண் இயக்குநர் இயக்கியது. அவரின் குடும்பமே கலைக்குடும்பம் தான்.
இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் படத்தின் பெயர் போலவே அட மழை அடடே மழை.
ஹலோ ஹலோ கமான் கமான் – இன்னிசை மழை
இன்று வரும் பாடல் ஒரு மொழி மாற்றுத் திரைப்படத்தில் இருந்து வருகிறது, அந்த மொழி மாற்றுத் திரைப்படத்தின் தமிழ்ப் பாடல் வரிகளையே நீங்கள் கொடுக்க வேண்டும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
சோலைப் பூக்களே பூத்தது – கூலி நம்பர் 1