ரஜினிகாந்த் படப் பாட்டு இந்தப் படத்தின் தலைப்பாக.
பாடலை எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் – எங்கட்ட மோதாதே
ரஜினிகாந்த் படப் பாட்டு இந்தப் படத்தின் தலைப்பாக.
பாடலை எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் – எங்கட்ட மோதாதே
எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இரண்டெழுத்துப் படத்தின் தலைப்பு, இயக்கியவர் மலையாளத்தின் பிரபலம்.
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே – குரு
மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் குழுவினர் பாடும் பாடல் இன்று இடம்பெறுகின்றது.
இது ஒரு கல்யாண வாழ்த்துப் பாட்டு. இந்தப் படத்தில் சிவாஜியோடு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
சத்தம் போடாம சட்டத்தை மதித்துப் பாடலோடு வருக 😉
(நபிபெருமான் அருளால்)கண்ணுக்கு அழகா மாப்பிள்ளே – எழுதாத சட்டங்கள்
இது நம்ம காதல் தான் அதுக்காக இப்பிடியா ஊரைக் கூட்டிப் பாடுவாங்க 😉
மனோவும், எஸ்.ஜானகியும் குழுவினரோடு இந்தப் பாடலில்.
ஊரைக் கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு – இது நம்ம பூமி
சிரஞ்சீவி நடித்த ஒரு மொழி மாற்றுப் படத்தில் இருந்து இன்றைய பாடல்.
திருட்டுத்தனமாக யோசிச்சுப் பாருங்க.
ஸ்ரீ ஆஞ்சநேயம் பிரசன் ஆஞ்சநேயம் – தங்கமலைத் திருடன்