இலக்கத்தைத் தலைப்பாகக் கொண்ட படம்.
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
மஞ்ச குளிச்சு அள்ளி முடிஞ்சு – பதினாறு வயதினிலே
இலக்கத்தைத் தலைப்பாகக் கொண்ட படம்.
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
மஞ்ச குளிச்சு அள்ளி முடிஞ்சு – பதினாறு வயதினிலே
எஸ்.ஜானகி, எஸ்.பி.சைலஜா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இந்தப் பாட்டை எல்லாம் வரன் தேடுறாப்ல தேடணுமா என்ன?
நான் புடிக்கும் மாப்பிள்ளதான் – முந்தானை முடிச்சு
ஒரு மொழி மாற்று அரச பின்னணிப் படத்தில் இருந்து ராகுல் நம்பியார், ப்ரியா, சந்திரசேகர், வினீத் & குழுவினர் பாடும் பாட்டு.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
அம்பும் கொம்பும் உப்புக் காத்தும் கும்மிப்பாட்டின் மேளம் – பழசிராஜா
விஜய்யின் புதுப்படத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை மக்களே.
ஶ்ரீதேவியும் நடித்த இந்தப் படத்தில் குறித்த பாடலை எஸ்.ஜானகி , எஸ்.பி.சைலஜா & குழுவினர் பாடுகிறார்கள்.
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் – அடுத்த வாரிசு
பிரபு & குஷ்பு ஜோடி கட்டிய படத்துக்காக மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தப் பாடலில் பிரபுவோடு இன்னொரு நாயகி.
சின்ன க்ளூ தான் கண்டு பிடித்துப் பாடலோடு வருக.
வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா – சின்ன வாத்தியார்