புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு அமையும் இன்றைய பாடலை மனோ, சித்ரா & குழுவினர் பாடியுள்ளார்கள்.
விஜயகாந்துக்கு இது வித்தியாசமான வேடம் கட்டிய படம்.
பொன்னு வெளையுற பூமியிது, இந்தப் பூமிய காக்குற சாமி இது – பெரிய மருது

ஒரு பாடலின் இறுதிப் பகுதி கோரஸ் குரல்களோடு இன்றைய புதிர். விஜய்காந்தின் 90களில் மலர்ந்த திரைப்படம் இது.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
பாண்டியனார் சீமையிலே / பூமிக்கும் சாமிக்கும் இன்று பொங்கல் வைப்போம் எண்ணப்படி – எங்க முதலாளி
கவிஞர் வாலியின் வரிகளில் ஒரு ஒளிப்பதிவாளர் இயக்கிய இரண்டெழுத்துப் படப் பாடல்.
மின்மினியுடன், மனோ & குழுவினர் பாடுகிறார்கள்.
லவ்வுன்னா லவ்வு – மீரா
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல்.
இயக்குநர் மணிவண்ணன் இயக்கியது, வாரிசு நடிகர் ஒருவர் நடிப்பில் வந்த படம்.
பொம்பள வேலையை செய்ய வந்த – ராசா மகன்
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். பாடலோடு தலைப்பு இருக்கும்.
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத்தான் – பாட்டுக்கு ஒரு தலைவன்