#RajaChorusQuiz 490 பொல்லாங்கு சொல்லாதே

இன்றைய பாடல் நடிகர் பிரபு நடித்த படமொன்றிலிருந்து வருகிறது.

மலேசியா வாசுதேவன், க்ராப் சிங் & குழுவினர் பாடியது.

இந்தப் படத்தில் ராசியில்லாத பாட்டு இதுவெனலாம்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் (அடிச்சிக்கோ சைட்டு அடிச்சிக்கோ) – கைராசிக்காரன்

Posted in Uncategorized | 24 Comments

#RajaChorusQuiz 489 இசை பாடு நீ

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

தெலுங்கில் இருந்து மொழி மாறி வந்தாலும் தமிழ் மணம் மாறாக் கலைஞர்களின் கூட்டு அல்லவா?

மனசு மயங்கும் மௌன கீதம் – சிப்பிக்குள் முத்து

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 488 கொடி கட்டு

கமல்ஹாசன் குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

இதுக்கெல்லாம் க்ளூ கேட்டு சண்டித்தனம் பண்ண வேண்டாம் ஆங்.

கொம்புல பூவ சுத்தி – விருமாண்டி

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 487 பொங்கட்டும் இன்பம்

ராஜா கோரஸ் போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

இன்றைய போட்டியில் எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடும் பாடல்.

ராமராஜனின் புதுப்படம் அல்ல 90 களில் வந்த படப் பாட்டு.

ஒத்த நெல்லு போட்டா / இந்தப் பூமியே எங்க சாமியம்மா – புதுப்பாட்டு

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 486 எத்தம் ஐயா ஏத்தம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மனோரமா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

இந்தப் படத்தின் நாயகன் கார்த்திக், 90களின் திரைப்படம்.

வாழை இலை பரப்பி வச்சு ( ஏரெடுத்து ஏரெடுத்து ) – முத்துக்காளை

Posted in Uncategorized | 26 Comments