எஸ்.பி.சைலஜா, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சத்யராஜ் நடித்த படம். களவோடு சம்பந்தப்பட்ட தலைப்பு.
சூடு ரொம்ப சூடு – பிக் பாக்கெட்
எஸ்.பி.சைலஜா, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சத்யராஜ் நடித்த படம். களவோடு சம்பந்தப்பட்ட தலைப்பு.
சூடு ரொம்ப சூடு – பிக் பாக்கெட்
இன்றைய பாடல் கவிஞர் மு.மேத்தா சம்பந்தப்பட்ட ஒரு படத்திலிருந்து வருகிறது.
படத்தின் தலைப்பே கவித்துவமாக இருக்கும். கஸ்தூரி நாயகி.
மனோ, சித்ரா, கோவை செளந்தரராஜன் & குழுவினர் பாடுகிறார்கள்.
உன்னப் போல சின்னப்புள்ள – தென்றல் வரும் தெரு
எஸ்.ஜானகி & குழுவினர் இன்றைய பாடலைப் பாடுகிறார்கள்.
இப்போதும் இருக்கும் மூன்றெழுத்து சினிமா/அரசியல் பிரபலத்தின் பெயர் இப்படத்துக்கு.
எல்லோருமே கேட்க வேணும் / மனு கொடுத்து மனு கொடுத்துப் பாத்தேன் – சீமான்
மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ராமராஜன் நடித்த படமிது.
கெட்டாலும் சேரு பட்டணம் தான் – பாட்டுக்கு நான் அடிமை
கூட்டுக்குரல்களின் இணையாக வருகிறது இன்றைய பாடல்.
நடிகர் விஜயோடு இன்னொரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம், என்ன பார்க்கிற பார்வையே சரி இல்லை?
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி – ராஜாவின் பார்வையிலே