வாணி ஜெயராம் குரலில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில்.
நடிகர் முத்துராமன் நடித்த படமிது.
ள் அரைக்கும் போது – ஆளுக்கொரு ஆசை
வாணி ஜெயராம் குரலில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில்.
நடிகர் முத்துராமன் நடித்த படமிது.
ள் அரைக்கும் போது – ஆளுக்கொரு ஆசை
சித்ரா குரலில் ஒலிக்கும் பாடலிது. சத்தமாகச் சொல்லுங்கள் ஏனெனில் இது அமலா படம் ஹிஹி.
ஒரு ராஜா வந்தானாம் – மெளனம் சம்மதம்
ஒரு பாடலின் இடைக் குரலை இன்றைய புதிரில் தருகிறேன். படத்தின் தலைப்பை வாய் விட்டுச் சொல்ல முடியாது. இசைஞானி இளையராஜா பாடிய பாடலிது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?
தாளம் போட்டுக் கொண்டு வருக.
என்ன பாட்டுப் பாட – சக்களத்தி
புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வரிகளுக்கு அணி செய்யும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல்.
இந்தப் பாடலை எல்லாம் உங்களால் கண்டு பிடிக்க முடியும்ம்ம்ம்.
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வந்த ஒரு திகில் படத்தின் அதே தலைப்பு தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட இந்தப் படத்தில் அமைந்தது.
பாடலோடு வருக.
மல்லி மல்லி இது ஜாதி மல்லி – ராட்சசன்