பாடகர் இளையராஜா வாரத்தின் நிறைவுப்பாடல் இன்று.
இளையராஜாவோடு, சசிரேகா பாடிய இந்தப் பாடலுக்கும் க்ளூ கேட்டால் அவ்வ்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே – அலைகள் ஓய்வதில்லை
பாடகர் இளையராஜா வாரத்தின் நிறைவுப்பாடல் இன்று.
இளையராஜாவோடு, சசிரேகா பாடிய இந்தப் பாடலுக்கும் க்ளூ கேட்டால் அவ்வ்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே – அலைகள் ஓய்வதில்லை

இசைஞானி இளையராஜாவுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம்.
இன்றைய பாடலுக்கெல்லாம் முகவரி தேவையா? ஒவ்வொரு வீட்டுக்கு வீடு ஒலித்த பாடலாச்சே?
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் – கிழக்கு வாசல்
காவியமாகி இருக்க வேண்டிய படத்தில் இருந்து இன்றைய பாடல்.
எம்.ஜி.வல்லபன் பாடல் வரிகள். இளையராஜா தனித்துப் பாடும் பாடல்.
ராதிகா நாயகியாக நடித்த படம்.
தென்றலிடைத் தோரணங்கள் தோளினிலே கூந்தலலை – ஈரவிழிக் காவியங்கள்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகியின் அபாரமான ஆலாபனையோடு ஒரு பாட்டு இணைந்து பாடும் இளையராஜா. சிவகுமார் நாயகனாக நடித்த படம்.
இந்தப் படத்தின் தலைப்பை நினைப்பூட்டும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இன்னொரு பிரபல பாடல்.
ஹே தண்ணீ… நீ நீராட – கடவுள் அமைத்த மேடை
ஒரு நடிகருக்கு இசைஞானியார் குரல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் அந்தப் பாத்திரமாக அவதரித்த பாடல் இன்றைய போட்டியில்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
ஒரு குண்டுமணி குலுங்குதடி – அவதாரம்