கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
நாயகியாக நதியா நடித்த படம். சித்ரா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள்.
பாடுங்கள் பாட்டு பாடுங்கள் – பாடு நிலாவே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
நாயகியாக நதியா நடித்த படம். சித்ரா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள்.
பாடுங்கள் பாட்டு பாடுங்கள் – பாடு நிலாவே
மோகன் நடித்த மொழி மாற்றுப் படத்தில் இருந்து ஒரு பாட்டு.
எஸ்.ஜானகி பாடுகிறார். பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.
மனதிலே ஒரே கொண்டாட்டம் – சலங்கையில் ஒரு சங்கீதம்
இன்றைய பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
கவிஞர் மு.மேத்தா வரிகளில் அமைந்த பாடல் ரஜினிக்கானது என்று சொல்லவும் வேண்டுமா?
(ஏங்குதே மனம்) தோட்டத்துல பாத்தி கட்டி – வேலைக்காரன்
புலவர் புலமைப்பித்தன் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸும், பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
கே.பாக்யராஜின் கதையை அவரின் சிஷ்யர் இயக்கிய படம், படத் தலைப்பும் பாக்யராஜின் படப் பாடல் ஆச்சே. சிவகுமார் நடித்த படம்.
என்னென்று சொல்வது – கண்ணத் தொறக்கணும் சாமி
எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவனோடு பாடும் பாட்டு. கவிஞர் வாலி வரிகள்.
மோகனின் படங்களில் ஒன்று.
கூட்சு வண்டியில ஒரு காதல் வந்திருச்சு – குங்குமசிமிழ்