சித்ராவோடு மனோ பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கவிஞர் வாலியின் கவி வரிகள். விஜயகாந்தின் இன்னொரு பொன்னான படம்.
அடிச்சேன் காதல் பரிசு – பொன்மனச் செல்வன்
சித்ராவோடு மனோ பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கவிஞர் வாலியின் கவி வரிகள். விஜயகாந்தின் இன்னொரு பொன்னான படம்.
அடிச்சேன் காதல் பரிசு – பொன்மனச் செல்வன்
எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கூட்டுக் குரல்களோடு இணைந்து பாடிய பாட்டு இந்தச் சுற்றிலும் வருகிறது.
ஶ்ரீதேவி நடித்த ஒரு மொழி மாற்றுப்படம் இது.
கண் கண்டதோ – காதல் தேவதை
கங்கை அமரன் பாடல் வரிகளோடு அவர் இயக்காத படத்தில் இருந்து ஒரு பாடல்.
இந்தப் பாடலின் இந்த வடிவத்தை சித்ராவும், மனோவும் பாடுகிறார்கள். நிரோஷா நடித்த படம்.
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
பாண்டி நாட்டு தங்கம்
இளையராஜாவோடு உமா ரமணன், சாய்பாபா பாடும் பாடலோடு அமைகின்றது இன்றைய போட்டி.
பாடல் வரிகள் கங்கை அமரன்.
கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. இந்தப் பாட்டு முன்னர் ஜோடிப் பாடல் போட்டியிலும் வந்தது.
செவ்வரளித் தோட்டத்திலே – பகவதிபுரம் இரயில்வே கேட்
மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி ஆகியோர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கவிஞர் வாலியின் கவி வரிகள். தக்காளி இவ்வளவும் சொல்லியாச்சு பாடலோடு வருக.
ராத்திரியில் பாடும் பாட்டு – அரண்மனைக் கிளி