கே.ஜே.ஜேசுதாஸுடன் எஸ்.ஜானகி பாடும் பாடல் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளோடு.
ரஜினிகாந்த் நடித்த படமிது.
ஹே பாடல் ஒன்று – ப்ரியா
கே.ஜே.ஜேசுதாஸுடன் எஸ்.ஜானகி பாடும் பாடல் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளோடு.
ரஜினிகாந்த் நடித்த படமிது.
ஹே பாடல் ஒன்று – ப்ரியா
கங்கை அமரனே பாடல்கள் எழுதி இயக்கிய படம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
வாசலிலே பூசணிப்பூ – – செண்பகமே செண்பகமே
நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் அமைந்த பாடலை ஷ்ரேயா கோசல் பாடுகிறார்.
பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் ஒன்று.
எனக்குப்பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே – ஜூலி கணபதி
மலேசியா வாசுதேவனோடு சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் ஒன்று. கவிஞர் வாலியின் வரிகள்.
ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் – அதிசயப் பிறவி
கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக மலர்கின்றது இன்றைய பாடல்.
பாடலைப் பாடியவர் ஹரிஹரன் அவர்கள். இந்தக் க்ளு காணுமே?
நான் காணும் உலகங்கள்
யார் காணக் கூடும்
காசி