#RajaMusicQuiz 177 தக்காளிப்பழமே

திருப்பத்தூரான் வரிகளுக்கு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல்.

விஜயகாந்த் நடித்த படங்களில் ஒன்று.

தக்காளிப் பழம் போல – கரிமேடு கருவாயன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 176 நவரச நாயகன் கார்த்திக் பிறந்த நாளில்

இன்றைய சிறப்புப் பாடலை எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

பாடல் வரிகள் வைரமுத்து.

ரோஜாவை தாலாட்டும் தென்றல் – நினைவெல்லாம் நித்யா

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 175 மெதுவா மெதுவா

பி.சுசீலாவோடு ராஜ் சீதாராமன் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

எம்.ஜி.வல்லபன் வரிகள். சில்க் நடித்த பிரபல பாடல் காட்சி.

மெல்ல மெல்ல என்னைத்தொட்டு – வாழ்க்கை

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 174 பாரதியார் நினவில்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளில் இன்று இடம்பெறுகிறது இந்தப் பாடல்.

பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் பாடுகிறார்.

அக்னிக்குஞ்சொன்று கண்டேன் – பாரதி

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 173 நிறைந்த வண்ணம்

எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். நடிகர் முத்துராமன் நடிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம்.

பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம்.

கண்டேன் எங்கும் பூமகள் – காற்றினிலே வரும் கீதம்

Posted in Uncategorized | 35 Comments