கவிஞர் முத்துலிங்கம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். நடிகர் மோகனுக்குப் பட்டம் கொடுத்த படமல்லவா?
ராகதீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை
கவிஞர் முத்துலிங்கம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். நடிகர் மோகனுக்குப் பட்டம் கொடுத்த படமல்லவா?
ராகதீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடலிது.
விஜயகாந்த் நடித்த படங்களில் ஒன்று, பொறுமையைச் சோதிக்காமல் ஓடி வருக.
ராத்திரி தூக்கம் கெட்டு போச்சு – பொறுத்தது போதும்
கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் பாடிய பாடலிது.
பிரபு நடித்த படத்தில் இந்தப் பாடலில் அவரோடு நம்பியார் இணைந்திருப்பார்.
எட்டுத் திசையும் சுத்தி வரவா – பொழுது விடிஞ்சாச்சு
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல்.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
சத்யராஜ் நடிப்பில் வந்த படமிது.
வேல வந்து ஒருவனிங்கே மேல வந்திட்டான் – நடிகன்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் இன்றைய பாடல்.
கே.ஜே.ஜேசுதாஸுடன் சித்ரா பாடுகிறார்.
பிரபு நடித்த படமிது.
மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா