பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலிது.
ரத்தி நடித்த மிகச் சில படங்களில் இதுவுமொன்று.
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை – முரட்டுக்காளை
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலிது.
ரத்தி நடித்த மிகச் சில படங்களில் இதுவுமொன்று.
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை – முரட்டுக்காளை
பாடகி சித்ரா பாடும் சின்னப் பாடலிது. கவிஞர் வாலியின் வரிகள்.
பாக்யராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவர் இயக்கிய படம்.
தொட்டவுடன் மொட்டவிழ்ந்து – பொண்டாட்டி தேவை
நா.காமராசன் அவர்களது பாடல் வரிகளில் பி.சுசீலாவின் இனிய குரலில் இன்றைய பாடல்.
ராமராஜன் நடித்த படங்களில் ஒன்று.
தோப்போரம் தொட்டில் கட்டி – எங்க ஊரு காவக்காரன்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் இது.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
மாமன் வூடு மச்சு வூடு – எல்லாம் இன்ப மயம்
ஆலாபனைகளோடும், முன்னணிக் குரல்களோடும் மிளிர்ந்த இசைஞானி இளையராஜாவின் பாடல் புதிர்ப் போட்டி இன்றோடு 300 ஐத் தொடுகின்றது.
எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணியில் கமல்ஹாசனின் படமாக அமைகின்றது.
அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை