எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடல் ராமராஜன் நடித்த படத்தில் இடம்பிடித்தது.
கங்கை அமரன் பாடல் வரிகள்.
கலைவாணியே ராணியே வா வா வெளியே – வில்லுப்பாட்டுக்காரன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடல் ராமராஜன் நடித்த படத்தில் இடம்பிடித்தது.
கங்கை அமரன் பாடல் வரிகள்.
கலைவாணியே ராணியே வா வா வெளியே – வில்லுப்பாட்டுக்காரன்
கங்கை அமரன் எழுதிய பாடலிது.
மோகன், ரஞ்சனி நடித்த படம்.
மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தி, சசிரேகா பாடுகிறார்கள்.
பாவை ஒரு மேடை – பாரு பாரு பட்டணம் பாரு
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.சைலஜா பாடுகிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படமிது.
யாரோ சொன்னாங்களாம் – எனக்கு நானே நீதிபதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படப் பாடல் இன்றைய புதிரில்.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
ஒதுங்கு ஒதுங்கு / வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே – மாவீரன்
மகாகவி சுப்ரமணிய பாரதியார் வரிகளை பாடகர் கார்த்திக் பாடுகிறார். 2000 க்குப் பின் வெளிவந்த படமிது.
இயக்குநரே முக்கிய நாயகனாக நடித்த படம், ஆங்கிலப் பெயர் கொண்ட தலைப்பு. பிரபல யூடியூப் சேனல் பெயரை நினைத்தால் போதுமே.
ஆசை முகம் மறந்து போச்சே – டூரிங் டாக்கீஸ்