இன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல். விஜயசாந்தி நடித்த படம். தமிழ்ப் படத் தலைப்பில் அரசியல் பெயர் இருக்கும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சித்ரா பாடுகிறார். பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம்.
ஹே ராஜா கதை சொல்லவா – முதலமைச்சர் ஜெயந்தி

எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கூடவே தீபன் சக்ரவர்த்தி, T.K.S.கலைவாணன் கூட்டில் இடம்பெறுகிறது இந்தப் பாடல்.
வைரமுத்து பாடல் வரிகள். சித்திரம் போலமைந்த பாடல்கள்.
நதியில் ஆடும் பூவனம் – காதல் ஓவியம்
பிரபு நடித்த திரைப்படத்தில் இருந்து இந்தப் பாடல். கங்கை அமரன் இயக்கம்.
மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.
ஆத்தா மனசு வச்சா – பொழுது விடிஞ்சாச்சு
கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடுகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்த படமிது என்று சொல்லவும் வேண்டுமா?
வா வா பக்கம் வா – தங்க மகன்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல் படத்தில் வராதது. இதே தலைப்பில் இதே பட நாயகன் 2 படம் நடித்து முடிச்சாச்சு. பாடல் வரிகள் வைரமுத்து.
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது – விக்ரம்