கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.
ஜெயச்சந்திரன், T.L.மகராஜன், கல்யாணி மேனன், B.S.சசிரேகா பாடியது.
சிவாஜி கணேசனின் படங்களில் ஒன்று.
செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.
ஜெயச்சந்திரன், T.L.மகராஜன், கல்யாணி மேனன், B.S.சசிரேகா பாடியது.
சிவாஜி கணேசனின் படங்களில் ஒன்று.
செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடல்.
கார்த்திக் தெலுங்கில் நடித்த படத்தின் தமிழ் மொழி மாற்று இது.
வைரமுத்து பாடல் வரிகள்.
கண்களிலே கனவோ – காதல் கீதம்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடல்.
சுதாகர், ஷோபா ஆகியோர் நடித்த படமிது.
சின்னச் சின்னப் பாத்தி கட்டி- சக்களத்தி
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலிது.
சிவகுமார் & சுமித்ரா நடித்த படங்களில் ஒன்று.
வானில் பறக்கும் பறவைக்கூட்டம் – கடவுள் அமைத்த மேடை
கார்த்திக் ராஜாவோடு கோபிகா பூர்ணிமா பாடும் பாடல்.
பிரபு தேவா நடித்த படங்களில் ஒன்று.
முத்து நிலவே..தித்திக்கின்றதே – டைம்