கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடல்.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
உன்னை நான் அறிவேன் – குணா
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடல்.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
உன்னை நான் அறிவேன் – குணா
மலேசியா வாசுதேவனுடன், மனோ & சுரேந்தர் அதகளப்படுத்தும் பாட்டு இது.
கங்கை அமரன் வரிகள்.
ஒரு ஊர்ப் பெயருடன் சத்யராஜ் நடித்த படம்.
ராங்கியுள்ள ராணீ…நைஞ்சு போன கோணி – மதுரை வீரன் எங்க சாமி
கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல். எஸ்.ஜானகி பாடுகிறார்.
சுதாகர் நடித்த படமிது.
கிச்சு கிச்சு தாம்பாளம் – ஆயிரம் வாசல் இதயம்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல்.
சுரேஷ் நடித்த படங்களில் ஒன்று.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு – செல்வி
எஸ்.ஜானகி பாடும் பாடல் படத்தில் ராதிகாவுக்கானது.
கண்ணதாசன் வரிகளில் அமைந்த இளமையான பாடல்.
கண்ணன் நாளும் போடும் – இளமை கோலம்